Home Trailer Siragu | Sooriyanum Chandiranum Video Song | Hari, Akshitha | Arrol Corelli...

Siragu | Sooriyanum Chandiranum Video Song | Hari, Akshitha | Arrol Corelli | Kutti Revathi

Siragu | Sooriyanum Chandiranum Video Song | Hari, Akshitha | Arrol Corelli | Kutti Revathi
#SooriyanumChandiranum Video Song from #Siragu

Song: Sooriyanum Chandiranum
Music: Arrol Corelli
Singers: Arumugavel, Valivalam R.S. Venkatraman

#Siragu Ringback Tunes ► https://bit.ly/2X7nGnu

Listen to #Siragu Songs now available on:

iTunes ►https://apple.co/2xrHp7f
Spotify ►https://spoti.fi/2Ly0JaY
Gaana ►https://bit.ly/2XgY5ss
Wynk ►https://bit.ly/2LvStsg
JioSaavn ►https://bit.ly/2J5qVII
Raaga ►https://bit.ly/324D2gn
Hugama ►https://bit.ly/2LzwkZZ
AmazonMusic ►https://amzn.to/2YAIPIg

சூரியனும் சந்திரனும் தோற்றுமதியே காணினது
ஆறுகளும் பொய்கைகளும் தோற்றுமதியே காணினது
வற்றாலும் சிற்றாலும் தோற்றுமதியே காணினது
ஒன்று பட்ட அச்சனுமாய் தோற்றுமதியே காணினது
ஆக்கிச்சா பூவுலவு தோற்றுமதியே காணினது

பொன்னின்னா பூவுலவு மண்ணின்னா மணல்தற தோற்றிச்சி இறக்கினது
தோற்றிச்சா பூவுலவு
மண்ணுமரம் தோன்றணுமே மண்ணுமரம் தோற்றிச்சினி
புல்லுபுஷ்பம் தோன்றணுமே
கல்லுகருவமரம் தோற்றிச்சினி தோற்றிச்சா பூவுலவு

பக்கியும் புறாவும் போல் தோற்றுமதியே காணினது
புல்லு புறாவும் பூங்கோழியும் தோற்றுமதியே காணினது
நாய்கோழியும் நாக்க மிருகம் தோற்றுமதியே காணினது

சந்திரன் சூரியன் தோற்றுமதியே காணினது
தோற்றிச்சா பூவுலவு
வெள்ளியாச்ச நாலுகேட்டு வெளிபிறந்த தேதிகேட்டு
திங்களாச்ச நாளுகேட்டு திருபிறந்த தேதிகேட்டு
வெட்டத்தியும் ஆக்கத்தியும் எடுத்து
தோற்றிச்சா பூவுலவு அரணு போல கொண்டு நிற்கும்

எறும்பு தொட்டு எண்ணாயிரம் தோற்றுமதியே கண்டு வன்னி
பறக்கும் புள்ளு பந்நீராயிரம் தோற்றுமதியே கண்டு வன்னி
இருக்கும் புள்ளு ஈராயிரம் தோற்றுமதியே கண்டு வன்னி
ஒன்று பட்ட அச்சனுமாய் தோற்றுமதியே காணினது.

பொருள் விளக்கம்:
காலை சூரியன் தோன்றுவதையும், மாலையில் சந்திரன் மறைவதையும்
பார்த்தவர்கள் நாங்கள் . நதிகளின் பிறப்பிடத்தையே பார்த்தவர்கள் நாங்கள் .
இந்தச் சமூகத்தில் யார் வந்தாலும் சரி யார் போனாலும் சரி, நாங்களே ஆதிகுடிகள்.

தெய்வத்தையே நேரடியாகப் பார்த்து பேசி இருக்கிறோம்.
இந்த உலகம் தோன்றும் முன்னே பிறந்தவர்கள்.
எங்கள் குழந்தை இந்த மண்ணில் பிறப்பதே இந்தக் காட்டின் அழகை இரசிக்கத்தான்.
புல்லும் பூவும், மண்ணும் தோன்றினால் இந்தக் காடு செழிப்பாகும்.

நதி தோன்றி வருவதே இந்த மலைகளில் இருந்துதான்.
பறவைகளும் புறாவும் தோன்றுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
இவ்வுலகில் பிறந்த முதல் குழந்தையைப பார்த்தவர்கள் நாங்கள்.
விலங்குகள் மட்டும் அல்ல பேய், பூதங்களையும் கண்டவர்கள், பயம்
அறியாதவர்கள் நாங்கள்.

காலை சூரியன் தோன்றுவதையும் , மாலையில் சந்திரன் மறைவதையும்
பார்த்தவர்கள் நாங்கள்.
எறும்புகளுக்கும் படி அளந்தவர்கள் நாங்கள்.
பல்லாயிரம் பறவைகளுக்கும் படி
அளந்தவர்கள் நாங்கள். ஒட்டுமொத்த
காடுகளுக்கே நன்மை செய்யவே உண்டானவர்கள் நாங்கள், ஆதிகுடிகள்.

Strings by Balaji, Flutes, Penny Whistle and Whistle – Kiran, Chorus and Harmonies – Harish, Gowtham, Bala Murugan, Vignesh, Kiran, Arivu, Vidhya Hariprasanth and Arrol Corelli. Harmonies arranged by Kavita Thomas, Acoustic and Electric Guitars – Joshua Mark Raj, Drums and Percussions – Mohammed Noor, Saarangi – Manonmani. 

Recorded at The Madras Studio, Chennai
Recording Engineer : Vignesh Joe
Songs mixed at The Madras Studio, Chennai
Mastered by Christian Wright – Abbey Road Studios, London, UK. 
Mastering Co-ordinator – Andrew T. Mackay / Bohemia Junction Limited

Starring Hari & Akshitha
Director: Kutti Revathi
Produced by Mala Manyan
DOP: Raja Bhattacharjee
Music Director: Arrol Corelli
Editor: Arun Kumar VS
Choreographer: Gopicaa
Production Banner: First Copy Productions
Audio Label: Think Music

For All Latest Updates:
Subscribe to us on: http://www.youtube.com/thinkmusicindia
Subscribe to us on: http://www.dailymotion.com/thinkmusicindia
Follow us on: https://twitter.com/thinkmusicindia
Like us on: https://www.facebook.com/Thinkmusicofficial
Follow us on: https://plus.google.com/+thinkmusicindia
Follow us on: https://www.instagram.com/thinkmusicofficial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

Geetha Nanna Geetha | Lyrical | Ganesh | Sonu Nigam | Vijaynaagendra | Syed Salam & Shilpa Ganesh

Watch Full HD Lyrical Video Geetha Nanna Geetha from the Movie #GEETHA Starring: Golden Star Ganesh, Shanvi Srivastava, Prayaga Martin, Sudharani, Parvathy Arun,...

Dhethadii Lyrical Video Song | Thipparaa Meesam Telugu | Sree Vishnu |Suresh bobbili|Krishna Vijay L

Dhethadii Lyrical Video Song | Thipparaa Meesam Telugu | Sree Vishnu |Suresh bobbili|Krishna Vijay L Watch Dhethadii Lyrical Video Song from Thipparaa Meesam New...

Veeram | First Look | 2019 | Challenging Star Darshan | Prajwal Devraj | Disha Entertainments

Watch Full First Look From The Movie Veeram Starring: Prajwal Devaraj & Others Exclusive Only On Anand Audio Official Youtube Channel..!!! ---------------------------------------------- ♪ You can...

Ohh My Love Lyrical Song | Chanakya Movie | Gopichand, Mehreen | Thiru | Sricharan Pakala

Ohh My Love Lyrical Song | Chanakya Movie | Gopichand, Mehreen | Thiru | Sricharan Pakala Listen to Chanakya Telugu Movie Song, Ohh My...

Helkolakondooru Video Song – Lagori Band | A Movie | Upendra | Kannada Music Video 2019

Helkolakondooru Video Song - Lagori Band | A Movie | Upendra | Kannada Music Video 2019 Lagori presents their next special Kannada tribute as...