எதையும் பகிர்ந்து வாழும் சூழலில் வளரும் குழந்தைகள் பெருந்தன்மையுடன் இயல்பாகவே கற்றுக்கொள்கிறார்கள்.

குழந்தைகள் செய்யும் எல்லாவற்றையும் கடுமையாக விமர்சனம் செய்தால், மற்றவர்களை கண்டிக்க மட்டும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

பெறாமை எண்ணங்கள் இருக்கும் சூழலில் வளரும் குழந்தைகள், அடுத்தவரை பார்த்து பொறாமைப்படவே கற்றுக்கொள்கிறார்கள்.

Kids Parenting tips some of tips to deal with bringing up the child.

குழந்தைகள் எதற்கெடுத்தாலும் பயமுறுத்தி வளர்த்தால், அவர்கள் சண்டை போடவே கற்றுக்கொள்கிறார்கள்.

துயரமான   சூழலில் வளரும் குழந்தைகள் தங்களை நினைத்து நொந்துகொள்கிறார்கள்.

குழந்தைகள் எப்போதும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here