TAMIL LOVE QUOTES

Tamil love quotes for sharing with your loved ones.Tamil love quotes for girlfriend,boyfriend,husband and wife.share the sweet love quotes with your loved ones and make your relationship stronger and healthier.

1. உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதுபோல தான் நீ எனக்கு .

2. நான் இறந்தாலும் என் இதயம் துடிக்கும் நீ உன் இதயம் என்பதால்  .

3. உன்னை எதிரில் பார்த்த நாட்களை விட எதிர்பார்த்த நாட்களே அதிகம் .

4. காகிதத்தில் உள்ள எழுத்துக்கள் மறையலாம் ஆனால் நான் உன் மீது கொண்ட காதல் மறையாது .

5. எத்தனை தடவை யோசித்தாலும் ஞாபகத்திற்கு வர மறுக்கிறது உன்மேல் காதல் வந்த அந்த நொடி .

6. கடலுக்குள் சிப்பி என் கண்ணுக்குள் நீ, சிப்பிக்குள் முத்து என் நெஞ்சுக்குள் நீ .

7. அன்பு என்ற வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம் இருப்பினும் நான் கண்ட முதல் அர்த்தம் நீ தான் .

8. தாயிடம் அருந்திய பாலில் முதல் சுவை அறிந்தேன் . நீ என்னிடம் நெருங்கியதும் பெண்மையின் வெட்கம் உணர்தேன் .

9. சிறகுகள் இல்லை என்னிடம் உன்னை தேடி வர ஆனால் இதயம் இருக்கிறது என்றும் உன்னை நினைத்திட .

10. என் கண்கள் உன்னை தேடுகிறது பாவம் கண்களுக்கு தெரியவில்லை நீ என் இதயத்தில் இருப்பது .

11. எப்போதும் உன்னோடு பேசிக்கொண்டிருக்க பிடிக்கும் அதைவிட பிடித்தது உன் அருகில் அமர்ந்து பேசாமல் உன் அழகை ரசிப்பது .

50 CUTE TAMIL NAMES FOR GIRLFRIEND

Haiku Kavidhai – Mazhai

Visit our Facebook Page : thetimepass facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here