Kavidhai Haiku -About Rain (Mazhai) – Tamil

0

HAIKU KAVIDHAI ABOUT RAIN IN TAMIL

Everyone loves to enjoy in rain especially childrens loves to dance in rain.Rain has several faces,average rainfall makes people happy and rainfall scarcity or heavy rain makes trouble to people. so here is my short haikoo kavidhai about rain.

Summer raindrops close up HD desktop wallpaper 06 1920x1080 e1368370415546 300x169 - Kavidhai Haiku -About Rain (Mazhai) - Tamil

விண்ணிலிருந்து விரைந்து வந்தாய்
பூமியில் பூப்போல் மலர்ந்தாய்!!

நீ வருமுன் வீசிய மண்வாசனை
நீ வந்தால் மனதில் பல யோசனை!!

பெய்து வளர்த்தாய் பயிரை
பெய்யாதெரித்தாய் ஏழையின் வயிறை !!

மீண்டும் ஒருமுறை வா
மீளாத இன்பத்தை தா !!

https://www.facebook.com/theentertainment.timepass/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here