50+ Cute Names to call your girlfriend – Tamil

0

50 Cute Names to call Your Girlfriend in Tamil . I have listed out Some of the Cute Tamil Names to call your Girlfriend. 

1.டியர்

2.செல்லம்

3. தங்கம்

4.பட்டுகுட்டி

5.குட்டிமா

6.பேபி

7.டார்லிங் 

8.ஜானு 

9.க்யூட்டி

10. வைப்பி

11.பொண்டாட்டி 

12.பியூட்டி

13.ஏஞ்சல்

14.லட்டு

15.ஜிலேபி

16.ஜாங்கிரி

17.முயல்குட்டி

18.டெட்டி

19.புஜ்ஜு குட்டி

20.வைரமே

21.அழகானராட்சசி

22.மயிலு

23.ரோஜா

24.கண்ணழகி

25.சிரிப்பழகி

26.ஸ்ட்ராவ்பெர்ரி

27.செர்ரி

28.ஜாஸ்மினு

29.சில்கீ

30.ஹனி

31.கிளியோபாட்ரா

32.ரதியே

33.சுவீட்டி

34.பிங்கி

35.மீனுக்குட்டி

36.மான்குட்டி

37.மச்சக்காரி

38.கன்னுகுட்டி

39.ட்விங்கலி

40. ஜிங்கிலி

41.லூசுபேபி

42.ஜில்லு

43.சக்கரக்கட்டி

44.மீனம்மா

45.பிஞ்சுக்காதழகி

46.முட்டகன்னி

47.தேன்மொழியே

48.ஸ்டிக்கர்பொட்டுகாரி

49.வெல்லக்கட்டி

50.பல்லழகி, இதயதிருடி.

இப்படி பெயர் சூட்டி கொஞ்சி மகிழ்வது அன்பின் வெளிப்பாடு, பாசத்தின் வெளிப்பாடு. இப்படிக் கூப்பிடும்போது நமக்குள் காதலும், அன்பும் அதிகரிக்கிறதாம்….
நீங்க எப்படி உங்க காதலியை கூப்டுவீங்க கீழ கமெண்ட்ஸ்ல சொல்லுங்க !!

thetimepass facebook page

Tamil Love Quotes click on the image below

tamil love quotes thetimepass - 50+ Cute Names to call your girlfriend - Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here